தமிழகத்தில் லகுலீச பாசுபதம்

ஆசிரியர்: மங்கை ராகவன்

Category ஆய்வு நூல்கள்
FormatHardbound
Pages 244
Weight700 grams
₹600.00 $25.75    You Save ₹30
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூல் தமிழக சைவ வரலாற்றுக்கு மிக மிக இன்றியமையாத நூலாகும். தமது ஆர்வத்தால் ஊர் ஊராக சென்று லகுலீசர் சிலைகளை படம் பிடித்து இந்நாலைத் தயாரித்துள்ளார்கள், கண்டறிந்த சிலைகள், மட்டுமல்ல பிறர் கண்டறிந்தவைகளையும் இணைத்து அவரவர், பெயர்களையும் ஆங்காங்கே குறித்துள்ளனர். அவரவர் கண்டுபிடிப்புகளின் விளக்கத்தையும் ஒப்புகின்ற இடமும் சற்றுமாறுபாடு உண்டாகில் அவற்றையும் குறித்து நல்ல நெறியில் இந்நூலை இயற்றியுள்ளார்கள். இந்நூலை இயற்ற இவர்கள் பயன்படுத்திய , படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இது தொடர்பாக பிறர் எழுதியுள்ள நால்களையும் ஆய்ந்து அவற்றின் சுருக்கங்களையும் இணைத்துள்ளது நல்ல வரலாற்று நெறியாகும். இவர்கள் , சாதாரணமானவர்கள். ஆனால் பேராசிரியர்கள் கூட வியக்கும் வகையில் எழுதியுள்ளதைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வினால் இதுகாறும் இருண்டிருந்த தமிழ் சமயம் மட்டுமல்ல. கலை வரலாறு, கூட ஒளி பெற்றுள்ளது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

புது எழுத்து :