தமிழகத்தில் முத்துக்குளித்தல்

ஆசிரியர்: எஸ்.அருணாச்சலம் தமிழில் :

Category வரலாறு
Publication அகல்
FormatPaperback
Pages 160
First EditionDec 2011
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தமிழகத்தின் வணிகத்தொடர்புகள் மிகத்தொன்மையானவை. ரோமானிய, எகிப்திய, கிரேக்க, அரேபிய நாடுகள் தென்தமிழகத்துடன் வணிகத் தொடர்பிலிருந்தன. இங்கிருந்து ஏற்றுமதியான பொருட்களில் விலையுயர்ந்தவை தந்தங்களும் முத்துக்களுமேயாம், முத்துக்குளித்தல் தென்தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில்தான் பெருமளவில் நடைபெற்று வந்தது. பரதவர்குல மக்களே இத்தொழிலில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தனர். இத்தொழிலின் பரிமாணங்களை சங்கஇலக்கியங்கள், வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக ஆராய்கிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :