தமிழகத்தில் பிறமொழியினர்

ஆசிரியர்: ம.பொ.சிவஞானம்

Category கட்டுரைகள்
Publication பூங்கொடி பதிப்பகம்
FormatPaperback
Pages 292
First EditionJun 1976
3rd EditionDec 2001
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
முன்னுரை
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. ஜனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்தச்சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாதி உணர்ச்சியானது தேசிய இயக்கத்தையும் ஊடுருவிய தென லாம், தேசியத்தை மட்டுமல்ல, வர்க்க வழியில் தோன்றிய இயக்கங்களைக் கூட ஊடுருவியிருக்கிறது. இதனால், தமிழ் மொழியின் வளர்ச்சி தடைப்பட்டது; தமிழினத்தின் ஒற்றுமை குலைந்தது; தமிழ் நாட்டின் முன்னேற்றமும் தடைப்பட்டது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ம.பொ.சிவஞானம் :

கட்டுரைகள் :

பூங்கொடி பதிப்பகம் :