தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம்

ஆசிரியர்: முனைவர் க.நெடுஞ்செழியன்

Category சமூகம்
Publication மனிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionDec 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவைலகம் இன்று இந்து மதம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டுக் கொண்டுள் ளது, பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு, கருமக் கோட்பாட்டை வலியுறுத்துதல் போன்றவற்றின் வாயிலாகப் பார்ப்பனியத்தின் கீழ் இவ்வுலகை வைத்து ஆளும் கக்கியலாக வைதிகம் தோற்றம் கொண்டபோதே அதை எதிர்த்த இயக்கங்களாகச் செயல்பட்டவை புத்தம், சைனம், ஆசீவகம் முதலான அறிவு மரபில் அமைந்த சமயங்களே. புத்தம், சைனம் இரண்டும் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கையில் ஆசீவகம் மட்டும் மக்கள் வாழ்வில் இருந்து தடம் தெரியாமல் துடைக்கப்பட்டுவிட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.நெடுஞ்செழியன் :

சமூகம் :

மனிதம் பதிப்பகம் :