தன் பொக்கிஷத்தை விற்ற துறவி

ஆசிரியர்: ராபின் ஷர்மா

Category சுயமுன்னேற்றம்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 224
ISBN978-81-7992-608-6
Weight200 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மேதாவித்தனத்தை வெளிக்கொணர்ந்து, இன்னும் அதிக துணிச்சலுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ ஒவ்வொரு படியாய் வழிக்காட்டும் காவியம் தான் தன் பொக்கிஷத்தை விற்ற துறவி, உலகெங்கிலும் பிரபலமடைந்துள்ள இந்த கதையில், ஜூலியன் மாண்டில் என்ற வெற்றிகரமான வழக்கறிஞர் தனது பரபரப்பான சமநிலையற்று வாழ்க்கையில் ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், இமயமலையின் மத்தியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கலாசாரத்திற்கு போய் சேர்கிறார். அங்கே அவர் கற்ற பாடங்களின் உதவியோடு,
நீங்களும் உங்கள் வாழ்க்கையில் இதை சாதிக்கலாம்கடந்த காலத்தைக் களைந்து, மிகச்சிறந்த நல்லாற்றல் கொண்ட மனிதராக ஆகுங்கள், வாழ்க்கையில் உங்கள் குறிக்கோளை பின்தொடர்ந்து உங்களிடம் இருக்கும் மகத்துவத்தை கண்டெடுங்கள்,உங்களுக்குள் இருக்கும் ஆற்றலையும் வலிமையையும் வளர்த்து உங்கள் கனவுகளை அடையுங்கள், உங்கள் செயல்பாட்டையும் ஆக்கத் பிறலையும் பன்மடங்கு அதிகரித்து அற்புதமான பலன்களை அடையுங்கள், கடினமான சூழ்நிலைகளிலும் உங்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அடையுங்கள் உலகில் உங்கள் தனிப்பட்ட அடையாளத்தை விட்டுச்செல்லுங்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ராபின் ஷர்மா :

சுயமுன்னேற்றம் :

ஜெய்கோ :