தன்வந்திரி வைத்தியம் - 1000

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 340
Weight350 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தன்வந்திரி வைத்திய காவியம் என்ற இந்த நூலும் தன்வந்திரி பகவானின் வைத்திய முறைகளை அறிந்த யாரோ ஒருவரால் பிற்காலத்தில் பாடப்பட்டதாகவே இருக்க வேண்டும். பாடல்களில் கருத்துச் சிதைவு முதலான பல குற்றங்கள் காணப்பட்ட போதிலும் வைத்தியம் பயிலும்மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இதுபோன்ற பல நூல்கள் மிகவும் தேவை என்ற பயன் கருதியே வெளியிடப்படுகிறது.
மருத்துவம் பயில்வோர் பல நூல்களையும் கற்று ஒன்றுடன் ஒன்று ஒப்பு நோக்கியும், வைத்தியம் செய்யும் போது யாருடைய முறையில் செய்யப்பட்ட மருந்து சிறந்த பயன் தருகிறது என்பதைக் கவனித்தும் நுட்பமாக ஆய்வு செய்து அனுபவத்தைத் திரட்டிக் கொள்ள வேண்டியது அவசியம். சித்தர் நூல்களில் வைத்தியப் பகுதியின் இடையே ஞானம் பற்றிய பாடல்களும் விரவி இருப்பதைக் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :