தன்னை தானே வரையும் தூரிகை

ஆசிரியர்: கவித்தாசபாபதி

Category கவிதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperpack
Pages 112
ISBN978-93-89857-50-4
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தப் புத்தகம் முழுவதிலும் நாணித்தேனீக்களாய்க் கவிதைகளும், வேலைக்காரத் தேனீக்களாய்ச் சொற்களும் தேன்கூடுகள் கட்டிவைத்திருக்கின்றன.
கவித்தாசபாபதி வரைந்திருக்கும் கவிதை ஓவியங்கள் நம்மை நாமே வரைந்து பார்த்துக்கொள்ள கற்றுத்தரும் அனுபவங்கள்.
"தன்னைத் தானே வரையும் தூரிகை' நெஞ்சில் நீங்காத சித்திரங்களை வரைகிறது.
இயக்குனர் அகத்தியன்


உங்கள் கருத்துக்களை பகிர :
கவித்தாசபாபதி :

கவிதைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :