தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறையும்

ஆசிரியர்: டி.கே.ஒசா தமிழில் : எம்.எஸ்.பிரபாகரன்

Category சமூகம்
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
FormatPaper back
Pages 78
ISBN978-81-237-1651-6
Weight100 grams
₹22.00 ₹20.90    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இளைய சமுதாயத்தினருக்கான இந்நூல் அவரது நேரடி அனுபவங்களை உயிரோட்டத்துடன் விவரிக்கிறது மூன்று தன்னார்வ இயக்கங்களைப் பற்றிய கணிப்பையும் தருகிறது. வனவளத்தைப் பாதுகாக்கப் போராடும் 'சிப்கோ', தொழுநோய் ஒழுப்புக்காகப் பாடுபடும் பாபா ஆம்தேயின் ‘ஆனந்த வனம்', சுரண்டப்படும் பெண் தொழிலாளர்களுக்காகப் போராடும் திருமதி இலாபட் அமைத்த 'சேவா' ஆகிய மூன்று இயக்கங்களே அவை. இம்மூன்று இயக்கங்களுக்கும் உந்து சக்தியாக இருந்த மகாத்மா காந்தியைப் பற்றியும் ஒரு பகுதி உள்ளது. பன்முகத்தன்மை கொண்ட மகாத்மாவின் குணாதிசியங்களை விளக்குவதென்பது எளிதானதல்ல. அப்பணியை தயக்கத்துடனும், மிகுந்த கவனத்துடனும் செய்துள்ளார் நூலாசிரியர் டிகே. ஓசா.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

நேஷனல் புக் டிரஸ்ட் :