தனிமையில் விளையாடும் பொம்மை

ஆசிரியர்: பழனிபாரதி

Category வாழ்க்கை வரலாறு
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 80
First EditionDec 2009
3rd EditionJul 2014
Weight100 grams
Dimensions (H) 12 x (W) 12 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இன ஒழிப்புப் போர்,படைப்பாளிகள் பலரைப் பாதித்ததுபோல், பழநிபாரதியையும் பாதித்திருக்கிறது. இது மொழி உணர்வால் மட்டும் ஏற்பட்ட பாதிப்பன்று; மாறாக மானுடத்தின்பால் கொண்ட பரிவாலும் ஏற்பட்டது.சொல்லொன்று வேண்டும் என்று பாரதி கேட்டான். பழநிபாரதிக்கு - அந்தச் சொற்கள் வசப்பட்டுவிட்டன : என்று கூறலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :