தனிமையின் நூறு ஆண்டுகள்

ஆசிரியர்: காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மொழிபெயர்ப்பு: சுகுமாரன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 407
ISBN978-93-81696-70-0
Weight550 grams
₹450.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உலகின் மிகப்பெரிய வைரம் என்று ஹோசே அர்காதியோ புயேந்தியாவால் வர்ணிக்கப்படும் பனிக்கட்டியைப்போல மகோந்தா நகரமும் காலத்தின் வெம்மையில் கரைந்து மறைகிறது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :