தனிமைத் தளிர்

ஆசிரியர்: ஆர்.சூடாமணி

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatHardbound
Pages 648
ISBN978-93-81969-81-6
Weight0.96 kgs
₹800.00 ₹760.00    You Save ₹40
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பெருமழை வந்து பெரிய ஆலமரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடு களும், அவற்றிலிருந்து பறக்கும் பறவை களுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்த படி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும். காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். சூடாமணியும் ஓர் ஆலமரமாய் இருந்தவர். காயாய், பழமாய், பூவாய், கனத்த விழுதுகளாய், ஆழமான வேர்களாய், கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய், பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய், சிதறிக்கிடக்கும் அவருடைய கதைகளை அவருடைய நண்பர்கள், பலர் இன்னும் பொறுக்கிக்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சியில் அமைந்த தொகுப்பு இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சூடாமணி :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :