தந்திர வாக்கியம்

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category நாவல்கள்
Publication இருவாட்சி
FormatPaper Back
Pages 323
Weight300 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சுரேஷின் நடையும் பாஷையும் அவருக்குச்
சொந்தமானவையாக இருக்கின்றன. பாரதியாருடையதைப் போல் தெளிவாகவும்,
வேகத்துடனும், வலுவுடனும் காணப்படுகின்றன.
க.நா.சு புதுமுறை எழுத்துகளில் நம்பிக்கை வைத்திருக்கும் எம்.ஜி.சுரேஷ் பல நாவல்களை
எழுதியிருக்கிறார். நான் படிக்க நேர்ந்த அவரது மூன்று நாவல்களுமே பரிசு பெறத்
தகுதியானவைதான்.


உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

நாவல்கள் :

இருவாட்சி :