தத்துவம் ஒரு வரலாற்று சுருக்கம்

ஆசிரியர்: ஐ.கிளியாபிஷ் மொழிபெயர்ப்பு: சந்திரன்

Category கம்யூனிசம்
Publication புதுமை பதிப்பகம்
FormatPaperback
Pages 103
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




எல்லா மக்களின் பன்முகத் தன்மைவாய்ந்த, செழுமையானகலாச்சாரப் பாரம்பரியத்தை மார்க்சிய வாதிகள் ஆழ்ந்த 'மரியாதையுடன் கருதுகின்றனர். கடந்த காலத் தத்துவவியல் சிருஷ்டித்த சிறந்ததனைத்தையும் விமர்சன ரீதியாக மீண்டும்பரிசீலித்து மார்க்சியத் தத்துவவியல் அவற்றைப் பகுத்து ஆய்வுசெய்துள்ளது. இக்காரணம் பற்றி மார்க்சியத் தத்துவவியல் மட்டுமே தலையான செழுமையும், முரணற்ற தன்மையும் பெற்ற நமது சகாப்தத்தின் தத்துவவியல் சித்தாந்தமாகும்,இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்தந்தையர்களான மார்க்சும்,'எங்கெல்சும் கண்டுபிடித்து வரையறுத்த புறநிலையான 'விதிகளின்படியே சமூக வளர்ச்சி நடந்து வருகிறது.

உண்மை எப்போதும் எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதை அடைவது சிரமமாக இருப்பதற்குக் காரணம் என்ன? அதை நாம் எளிமையாக அணுகாத்துதான் காரணம்,
பிறப்பு, வாழ்வு, ஞானம், இறப்பு அனைத்துமே இயற்கையில் மிக மிக எளிதாகவே இருக்கிறது. எளிமையான ஒன்றையும் முறை மாறி அணுகினால் அது சிரமமாக ஆகிவிடுகிறது.
"தேனை தலைமுடியில் தடவினால், முடி கருமையாகும்" இது உண்மை . ஆனால் "தேன் தலையில் பட்டால் முடி நரைத்துவிடும்" என்ற பொய்யே நம்மில் பலருக்கும் சொல்லித் தரப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

புதுமை பதிப்பகம் :