தத்துவத்தின் வறுமை

ஆசிரியர்: ஆர். கண்ணன்

Category தத்துவம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 264
Weight300 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முனைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1846-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது. புரூதோன் எழுதிய பொருளாதார முரண்பாடுகளின் அமைப்பு முறை அல்லது வறுமையின் தத்துவம் அப்பொழுதுதான் வெளி வந்திருந்தது : அன்று இருந்த பிரெஞ்சு சோஷலிஸ்டுகளிடையே அன்று முதல் முதலிடம் வகிக்கவிருந்த மனிதரின் கருத்துகளுக்கு எதிராக அவர் இந்த முனைப்புக் கூறுகளை வளர்ப்பதற்கு அது வாய்ப்பு அளித்தது. அடிக்கடி அவ்விருவரும் பாரிஸில் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பல இரவுகளில் விடிய விடிய விவாதித்த காலத்திலிருந்து இருவரின் பாதைகளும் மேன்மேலும் பிரிந்து செல்லலாயின; இருவரிடையேயும் தாண்டவொண்ணாப் பள்ளம் ஒன்று ஏற்கெனவே இருந்ததை புரூதோனின் நூல் மெய்ப்பித்தது. அதைப் புறக்கணிப்பது அன்று சாத்தியமில்லை, எனவே தமது இந்தப் பதில் வழியே இந்த சீர்செய்யவொண்ணாப் பிளவை மார்க்ஸ் பதிவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தத்துவம் :

அலைகள் வெளியீட்டகம் :