தத்துவத்தின் சித்திரவடிவம்

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 96
First EditionDec 2014
ISBN978-93-82033-96-7
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிறதுறைகளைப் போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும்அவசியமென நினைக்கிறேன், அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளைக்காட்டிலும், அந்த அண்டைவீட்டுக்காரனின் சொந்த சாதனையைப்புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
நாகரத்தினம் கிருஷ்ணா :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :