தண்ணீரில் விழுந்த வெயில்

ஆசிரியர்: பழனிபாரதி

Category வாழ்க்கை வரலாறு
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 80
First EditionDec 2010
2nd EditionAug 2014
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தாகூர், கலீல் ஜிப்ரான், ஜென், அழியாத நம் சங்கச் சித்திரங்கள் எல்லாம் காதலின் வழி, காதலைத் தாண்டிய ஒரு மையத்திற்கு நம்மை இட்டுச் செல்வது போல, இந்த இரண்டாயிரத்துப் பத்து தினங்களின் பாசாங்கற்ற திறந்த மனத் துடன், எண்ணற்ற சித்திரங்களின் மத்தியில் அழைத்துச் செல்கிறீர்கள். நான் வரைய நினைத்து வரைய முடியாமல் போன சித்திரங்களை, இசை நிரம்பிய வண்ணங்களில் நீங்கள் வரைந்து முடித்துவிட்டீர்கள். இது போன்ற சித்திரங்கள் முடிந்துவிடாமல் காலம் அல்லது காதல் தன் வெற்றுக் கித்தான்களைத் தொங்கவிட்டுக் கொண்டே இருக்கும் என்பதும் உண்மைதான்.கண்காட்சி நேரம் முடிந்த பின் ஒரு கடைசிப் பார்வையாளனாக மீண்டும் மீண்டும் சில ஓவியங்களைத் திரும்பப் பார்த்தபடி நின்றுவிடத் தோன்றுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

குமரன் பதிப்பகம் :