தண்ணிலவு தேனிறைக்க...

ஆசிரியர்: ஸ்ரீ நவி

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 336
Weight300 grams
₹310.00 ₹291.40    You Save ₹18
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க,கன்னிமகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள்…’
சென்னைப் பண்பலையில் பாடல் முடிந்த நேரம் இரவு மணி10:30. காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து விட்டு, சந்தோஷக் களைப்போடு சென்னைப் பெருநகரமே அடங்கிப் போயிருந்தது.
வீட்டுக் கதவினை திறந்து வைத்துக் கொண்டு, வாசலில் தவம் செய்யாத குறையாக அமர்ந்திருந்தாள் மிதுனா. அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த பழைய பாடல்களின் தாக்கத்தில் கண்களும் தூக்கத்தை யாசிக்கத் தொடங்கியிருந்தன…

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :