தடம் பதித்த தமிழறிஞர்கள்
ஆசிரியர்:
முனைவர் இராம. குருநாதன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=4+6116
{4 6116 [{புத்தகம் பற்றி இவர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கடைசியாக வகித்த பதவி: Dy Superintendent Engineer. கல்லுாரி நாட்கள் முதல் மனித வள மேம்பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு, பலப்பல நுால்கள் படித்தும், பயிற்சிகளுக்குச் சென்றும் (Training Courses) பல்வேறு மக்களோடு பழகி, மனிதர்களைப் படித்தும் தன்னைத் தயார்படுத்தினார். தனது 40வது வயதில் இந்திய அரசுப் பணியில் இருந்து வெளி வந்து, கடந்த 14 ஆண்டுகளாக இந்தியாவிலும் • வெளிநாடுகளிலும் முழு நேரமாக பயிற்சிகள் நடத்தி வருகிறார். 17இவர் 120 நுால்களும் 06 கேசட்டுகளும் வெளியிட்டுள்ளார் (விபரங்கள் உள்ளே ).இவரது பேட்டி Sun TV, மலேசியா TV, ஆல் இண்டியா ரேடியோ, மலேசியா ரேடியோ, ஆனந்த விகடன், தின மலர் மற்றும் பல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.இவரது புத்தகங்களும் பயிற்சிகளும் இந்திய , மெய்ஞானத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டவை (Blending of East & West). All are proven Scientific Techniques. அனைத்தும் விஞ்ஞானப்பூர்வமாக நிருபிக்கப்பட்ட பயிற்சிகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866