தசா புத்தி பலன்கள் (7ம் பாகம் - துலாம் லக்னம்)

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 576
ISBN978-81-8446-375-8
Weight650 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இதற்குமுன் வெளியாகிய என்னுடைய நூல்கள் யாவும் உங்களின் ஜோதிட ஞானம் உயர்வடைய வெகுவான உறுதுணையாக இருந்தது என்பது நீங்கள் என் நூல்களுக்கு அளிக்கும் பேராதரவு மற்றும் கடிதங்கள் - தொலைபேசி - அலைபேசி உரையாடல்கள் மூலம் புலப்படுகின்றது. உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே "தசாபுத்தி பலன்கள்'' என்ற தலைப்பிலான மேஷ லக்னம் முதல் மீன லக்னம் வரையிலான 12 நூல்களின் வரிசையில் 7-வதாக துலாம் லக்ன தசாபுத்தி) பலன்கள் வெளியாகி உங்கள் கைகளில் தவழ்ந்து நீங்கள் படித்துணர்வதற்காக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :