தசா புத்தி பலன்கள் ( கன்னி )
ஆசிரியர்:
மு மாதேஸ்வரன்
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28+%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF+%29?id=1423-7387-3755-4936
{1423-7387-3755-4936 [{புத்தகம் பற்றி கன்னி லக்ன அதிபதியான புதனுக்கு கேது நண்பர்தான். இருவருமே பரஸ்பர நட்பாகவே உள்ளவர்கள்தான். கன்னி சுபலக்னம் அதில் பொது பாபரான கேது உள்ளது என்பது சரியானதா என்ற கேள்வி எழவே செய்யும். கன்னியானது மென்மையான லக்னமாகும். அதில் உள்ள கேதுவோ சுயமான ஆட்சிவீடு இல்லாதவர். எனவே அவர் உள்ள வீட்டின் அதிபதியையே பிரதிபலிக்க வேண்டியவராவார். தான் பகையாக எண்ணும் கிரகங்களின் லக்னங்களை கேது பகையாகவே எண்ணுவார் என்பதால் அந்த லக்னங்களில் உள்ள போது தன் பகைத் தன்மையைக் காட்டும்விதமாக தான் உள்ள ஸ்தான அதிபதிக்கு கட்டுப் பட்டு அவர்களை பிரதிபலிக்காமல் தன் விருப்பப் படியேதான் செயல்படுத்துவார்.
<br/>ஆனால் கன்னியானது கேதுவின் பரஸ்பர நண்பரான புதனின் வீடு என்பதால் அதில் உள்ள கேது தன் பாபத்தன்மையை செயல் படுத்தமாட்டார். மாறாக புதனின் ஜாதக நிலையை அனுசரித்தே செயல்படுத்துவார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866