தசா புத்தி பலன்கள் (மகரம்)

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatHard Bound
Pages 580
ISBN81-8446-622-6
Weight800 grams
₹425.00 ₹361.25    You Save ₹63
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகரலக்னம் என்பது ராசிக்கட்ட அமைப்பில் 10-வதாக வருவதாகும். கால புருஷ தத்துவத்தில் தொடை, முழங்கால் பற்றி குறிப்பிடுவதாகும். பாபராசி - பெண் ராசி - இரட்டைப் படை ராசி எனப்படும் இதன் அதிபதியானவர் பொதுப் பாபர் எனப்படும் பாலஸ்வரர் ஆவார். மகரத்துக்கு 2-ம் இடமாக அமையும் கும்பத்துக்கும் அதிபதியாகும் சனி இரண்டுமே பாப ராசிகளே என்பதாலும் கணியானவர் பொதுப் பாபர் என்று குறிப்பிடப்படுகின்றார். ஜோதிட சாஸ்திரத்தில் மகர லக்னாதிபதியாக சனி இருந்தபோதும் அவர் லக்ன பாபர் என்றே அழைக்கப்படுவார். எனினும் அவர் வக்னாதிபதி என்ற அளவிலும் 2-ம் இடமான சுபஸ்தானமாகிய கும்பாதிபதியும் என்ற அடிப்படையிலும் மகரலக்னத்துக்குக் கெடுதல் செய்யாதவர் என்றாவார். அதே சமயம் யோக பலன்களை அளிப்பவர் அல்ல என்றாலும் சனி தன் பிரத்யேக யோகமான சசயோகம் அளிக்கும் நிலையில் இருப்பின் யோகபலனை தன் லக்னமான மகரத்துக்கு அளித்துவிடவும் கூடும்.
இந்தப் பாபராசி எனப்படும் மகர லக்னத்துக்கு 9 கிரகங்களும் லக்னம் முதல் 12 பாவங்களிலும் உள்ள போது தங்கள் தசாவை எப்படி செயல்படுத்துவார்கள் என்பதை சாரவாரியாகப் பிரித்து நவாம்ச அடிப்படையில் அலசி ஆய்வு செய்து பார்க்கப் போகின்றோம். ஏற்கனவே வெளியான மேஷ லக்னம் முதல் தனுசு லக்னம் வரையிலான 9 நூல்களில் உள்ளதைப் போன்றே பல விஷயங்களை 10-வதான இந்த மகரலக்ன தசா(புத்தி) பலன்களிலும் அலசிப் பார்க்க உள்ளோம். இதில் சில - பல விடுபடல்கள் இருக்கக் கூடும். அது உங்கள் கவனத்துக்கும் வரக்கூடும். நூலாசிரியர் இதை விட்டு விட்டாரே என்று எண்ணாமல் அந்த விடுபடல்களை உங்கள்

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :