தங்கம்மா

ஆசிரியர்: ஏ எஸ் கே

Category நாவல்கள்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 416
Weight350 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
ஏ.எஸ்.கே. அவர்கள் மிகச் சிறந்த மனிதர். தன் வாழ்நாள் முழுவதையும் பொதுவாழ்வுக்கே அர்ப் பணித்தவர். மிகச் சிறந்த தொழிற்சங்க உணர்வாளர். தங்கம்மா என்ற இந்தப் புதினத்தை அவர் 1962இல் ஆவார். எழுதத் தொடங்கி 1972 இல் வெளியிட்டுள்ளார். இக்கதையில் அவர், விவசாயி கடன் தொல்லையால் இன்னல் அடைவதையும் லேவாதேவிக்காரர்கள் எப்படியெல்லாம் வட்டி வாங்கி ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கிராமப்புறத்தில் சாதி வேற்றுமை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் அதை ஒழிக்க வழி என்ன என்பதையும் சிறப்பாக எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ எஸ் கே :

நாவல்கள் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :