தங்கமுடிச்சு

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
FormatPaper back
Pages 120
ISBN978-81-8493-460-1
Weight200 grams
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டியுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :