தங்கச் சுருள்
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?id=1089-0441-5398-1916
{1089-0441-5398-1916 [{புத்தகம் பற்றி பெருமதிப்பிற்குரிய திரு. பாலகுமாரன் அவர்களும் வணக்கங்களுடன் க்ருஷ்ணவேணி எழுதிக் கொண் நலம். நலமே அறிய ஆவல். நான் வேதியியல்
<br/>ஆராய்ச்சி மாணவி; 'காசும் பிறப்பும்' நாவல் குறித தங்களிடம் சில நாட்கள் முன்பு தொலைபேசியில் பேசிய நினைவிருக்கலாம்.
<br/>'உடையார்' - இரண்டு பாகங்களும் வாசித்தே என்னுடைய சொந்த ஊர் தஞ்சையிலிருந்து 38 5 தொலைவிலுள்ள மன்னார்குடி. (திரு. கரிச்சான்கு
<br/>அவர்கள் என் தாத்தாவின் சிநேகிதர்.) அமரர் கல்கள் 'பொன்னியின் செல்வன்' நாவலைப் பலமுறை வா திருக்கிறேன். ஆனால் ஒரு அரசராக, சிவபெருமானுக்கா கோவில் கட்டுவதையே தனது பெரும் லட்சியமாக கொண்ட அடியவராக ஸ்ரீராஜராஜ சோழரைப் பற்றி அறி கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இரு கொண்டிருந்தது. அதைத் தீர்த்துவைத்து விட்டீர்கள். |
<br/>முதலில், கோயில் இல்லாத தஞ்சையைக் கற்பனை செய்வதே கடினமாக இருந்தது. கோயிலுக்குப் பலமுன் சென்றிருந்தாலும், கடைசியாக என் தோழி உஷான அழைத்துச் சென்றேன்; நாங்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்தோம்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866