தக்கையின் மீது நான்கு கண்கள்

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category சிறுகதைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionJun 2014
ISBN978-93-82648-74-1
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹10
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி 'தக்கையின் மீது நான்கு கண்கள்'. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள்.

என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதை எழுதுவதாக நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :