தகவல் களஞ்சியம்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category அகராதி
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Formatpaperback
Pages 62
First EditionNov 2009
3rd EditionSep 2019
ISBN978-93-8367-044-4
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முன்னுரை உலகில் என்றும் வற்றாதது, அள்ள, அள்ளக் குறையாதது ஒன்று உண்டென்றால் அது கல்வியே. கல்வி சார்ந்த பொது அறிவு என்பது நமது மனம், மற்றும் அறிவை விசாலப் படுத்தும் ஒன்றாகும். அறிவு விரிய, விரிய உலகம் சுருங்கிவருகிறது என்றாலும் அறிவு முழுவதும் விரிய நமது ஆயுள் போதாது. நாளும் புதுப்புது செய்திகள், பொது அறிவு விஷயங்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. அதற்கு எல்லையே இல்லை . "தகவல் களஞ்சியம்” என்ற இந்நூலில் சுமார் 70-வகையான தலைப்புகளின் கீழ் அறிவியல், கலை, பண்பாடு, கண்டுபிடிப்புகள், நாடு எனப் பல்வேறு வகையான தகவல்கள் 1000 தரப்பட்டுள்ளன. பல விவரங்களை அறிய வேண்டுமென விரும்புகிறவர்க்கும், மாணாக்கர்க்கும் இந்நூல் மிக்க உதவியாக இருக்கும். நல்ல தமிழ் நூல்களையே வெளியிட்டுவரும் அறிவுப் பதிப்பகத்தார் இக்காலையும் அழகுற வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக.


உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

அகராதி :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :