தகவல் களஞ்சியம் (பாகம் 2)

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category தத்துவம்
Publication வானதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 240
Weight200 grams
₹110.00 ₹88.00    You Save ₹22
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு பூங்காவில், “பூக்களைப் பறிக்காதீர்கள்!'' என்று எழுதி வைத்தார்கள். அதை யாருமே பொருட்படுத்தவில்லை.பறித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதற்குப் பதிலாக, “எச்சரிக்கை: இங்கே பச்சைப்பாம்பு இருக் கிறது!” என்று எழுதிவைத்தார்கள். அவ்வளவுதான். அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை! மனிதர்கள் பொதுவாக அடுத்தவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்பைப் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

தத்துவம் :

வானதி பதிப்பகம் :