ட்விட்டர் மொழி

ஆசிரியர்: ஆல்தோட்ட பூபதி

Category நகைச்சுவை
FormatPaper Back
Pages 144
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866* அழைப்பு வந்தால் எல்லோரையும் - ஓரிடத்தில்
கூட வைத்தது தொலை பேசி; அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது அலைபேசி!
* ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்ல ஆங்கிலேயன் அனஸ்தீஸியா கண்டு பிடித்தான்; ரசனையான தமிழன் பொங்கலும் கெட்டி சட்னியும் கண்டுபிடித்தான்!
* மனைவிகள் கேட்கும் கேள்விகளுக்கு கூகுளில் கூட விடை கிடையாது!
* எதிரியை விட நண்பனே அதிகம் பொறாமைப்படுகிறான்..!
* கோரிக்கைகளுடன் மட்டும் கடவுளைக் காணச் சென்று, கடவுளையும் எம்.எல்.ஏவாக்கிவிட்டோம்!
இன்னும்... இன்னும்...

உங்கள் கருத்துக்களை பகிர :
நகைச்சுவை :

சூரியன் பதிப்பகம் :