ட்ரங்கு பெட்டிக் கதைகள்

ஆசிரியர்: ஜீவ கரிகாலன்

Category கதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 176
First EditionJul 2016
Weight250 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹150.00 ₹148.50    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


கதைகளுடனான என் பயணம், காத்திருப்பு, தேர்வு என, எல்லாமும் பாங்கு பெட்டியின் வாழ்க்கையைப் போலவே. பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சிந்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவனாக, ஒவியங்களோடும், சிற்பங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சில , மறுவுருப்பெற்று இருக்கின்றன. பெரும்பான்மையான கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவே இருக்கின்றன,

உங்கள் கருத்துக்களை பகிர :