டைமண்ட் ராணி
ஆசிரியர்:
ஆத்மார்த்தி
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D++%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+?id=1312-6188-8801-1315
{1312-6188-8801-1315 [{புத்தகம்பற்றி இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866