டூ - வீலர் பராமரிப்பும் பழுது நீக்கமும்

ஆசிரியர்: மகேஷ் - பூபேஷ்

Category பொது நூல்கள்
Formatpaper back
Pages 84
Weight150 grams
₹65.00 ₹61.75    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வண்டி வாங்குவதும், ஓட்டுவதும் பெரிதல்ல. அதை நல்ல முறையில் பராமரிப்பதும், சிறிய பழுதுகளைத் தாமே சரிசெய்யத் தெரிந்திருப்பதும் முக்கியம். இந்நூலில் வண்டியின் பாகங்கள், அவற்றின் இயக்கம், அவற்றில் ஏற்படும் கோளாறுகள், கோளாறுகளை எப்படி அகற்றுவது என்று விளக்கங்கள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. வண்டியைப் பற்றி போதிய அளவு அறிந்து கொண்டிருந்தால் பராமரிப்பதில் சிரமம் இருக்காது. அந்தவகையில் இந்நூல் உதவியாயிருக்கும் என்று நம்பலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :