டூரிங்குக்கு மறுப்பு

ஆசிரியர்: பிரெடெரிக் எங்கெல்ஸ்

Category அரசியல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatHard cover
Pages 602
First EditionJan 2014
ISBN978-93-92213-16-8
Weight650 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 4 cms
₹380      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

டூரிங்குக்கு மறுப்பு நூலை உருவாக்குவதில் மார்க்ஸ் நேரிடையாகப் பங்கெடுத்தார். தேவையான சான்றா தார் ஆவணங்களைத் திரட்ட எங்கெல்சுக்கு உதவி னார், நூலைக் கையெழுத்துப் பிரதியிலேயே பார்வை யிட்டார். அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு சம்பந்தமாக டூரிங்கின் கருத்துகளைக் கண்டன விமர்சனம் செய்த அத்தியாயத்தைத் தாமே எழுதிச் சேர்த்தார். இதனால்தான் டூரிங்குக்கு மறுப்பு என்னும் நூல் துவக்க முதல் முடிவு வரை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் இருவரின் கருத்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :