டிடெக்டிவ் ஆகவேண்டுமா?

ஆசிரியர்: மருதன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்கி இதழில் பத்திரிக்கையாளராக தனது எழுத்துப் பயணத்தை துவக்கி இன்று நாடறிந்த கட்டுரையாளராக அறியப்படுபவர். "சிம்மசொப்பனம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.சார்லஸ் டிக்கன்ஸ், ஜேக் லண்டன், ஐஸக் அசிமோவ், லூயி கரோல், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட அற்புதமான எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்.ஷெர்லாக் ஹோம்ஸால் மட்டும் எப்படி எல்லா மர்மங்களையும் துப்பறிந்து கண்டுபிடித்துவிட முடிகிறது? ஜேக் லண்டனுக்கு ஏன் மனிதர்களைவிட மிருகங்களை அதிகம் பிடித்திருக்கிறது? குறிப்பாக, பனிப் பிரதேசத்து ஓநாய்களை? சின்னஞ்சிறு கால்வினுக்கும் அவனுடைய விநோதமான புலி பொம்மைக்கும் தெரியாத உண்மைகள் இந்த உலகில்ஏதேனும் உள்ளனவா?

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :