டாவின்சி கோட்
ஆசிரியர்:
டான் பிரவுன்
விலை ரூ.599
https://marinabooks.com/detailed/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D?id=1916-3193-2337-6878
{1916-3193-2337-6878 [{புத்தகம் பற்றி இது அவசியம் படித்தே ஆக வேண்டிய மாஸ்டர்பீஸ் படைப்பு. இந்த மிகச்சிறந்த புத்தகத்தின் மூலம் பூமியில் மிகத் திறமை வாய்ந்த திரில்லர் எழுத்தாளர்களுள் தானும் ஒருவர் என்ற பாராட்டுதலை பிரவுன் உறுதிப்படுத்திவிட்டார். பக்கத்திற்கு பக்கம் சஸ்பென்ஸ் கொண்ட வரலாற்றுப் பிணைப்பு உறுதியாக பரிந்துரைக்கப்படுவது.
<br/> இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன, அதனால் கதைக்கருவை முன்னதாகவே சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும். இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பதே நல்லது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866