டால்ஸ்டாய் கதைகள்

ஆசிரியர்: கு.ப.ரா

Category கதைகள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper Back
Pages N/A
First EditionJan 2004
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹100.00 ₹99.00    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


இலக்கியத்திற்கு 'புத்துயிர்ப்பு அளித்தவர் மகான் லியோ டால்ஸ்டாய். மகாத்மா காந்திக்கு ஆதர்சமாக இருந்தவர். காலக்கண்ணாடி என்று வர்ணிக்கப்பட்டவர். எழுத்து வசதி படைத்த பின்னணியில் பிறந்திருந்தாலும் எளிய மனிதர்களையே எப்போதும் நேசித்தவர். அவர் எழுதிய 'போரும் வாழ்வும்', 'அன்னாகரீனா” போன்ற நாவல்களுக்கு உள்ள புகழ் அவரின் 'ஆறடி நிலம்', 'நடனத்திற்குப் பிறகு போன்ற சிறுகதைகளுக்கும் உண்டு. இந்தியாவில் சீதைக்கும், பாஞ்சாலிக்கும் உள்ள பிரபலம் உலக இலக்கிய வீதியில் எப்போதும் "அன்னாகரீனாவுக்கும் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :