டாக்டர் ராதாகிருஷ்ணன்

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு ஆசிரியர், பேராசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆவார். தான் அவ்வாறு திகழ்ந்தோடு, மாணவர்களின் கல்வி அறிவினைத் தூண்ட ஒவ்வொரு ஆசிரியரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை அவர் பட்டியலிட்டுக் கூறிச் சென்றுள்ளார். அதனால்தான் டாக்டர். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும், அவரது அறிவு, ஆற்றல், புலமை, தத்துவக் கருத்துக்கள், தேசப்பற்று ஆகியவற்றால் என்றும் இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :