டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் ஆய்வு நூல்கள் தொகுதி-1(நாட்டுக்கு நல்லவை, தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் ,தமிழர் திருமணத்தில் தாலி)

ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்

Category ஆய்வு நூல்கள்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaperback
Pages 408
First EditionJan 2013
Weight400 grams
Dimensions (H) 15 x (W) 22 x (D) 3 cms
₹208.00 $9    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1953 இல் மதுரைத் தியாராயர் கல்லூரியில் தமிழக் துறைத் தலைவராகவும் தலைமைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1959 முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றினார். இவர் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. இவர் சைவ சமயத்திற்காக ஆற்றிய பணிக்குப் பல பட்டங்களைப் பெற்றார். மலேசியாவில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்று சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் என்ற ஆய்வுக் இது இரையை வாசித்தார். அறிஞர்களின் வரவேற்பை இக்கட்டுரை பெற்றது. பல துறைகளில் மா.இராசமாணிக்கனார் ஈடுபட்டு உழைத்தாலும் வரலாற்று அறிஞராகவே எல்லோராலும் ஏற்கப்பட்டார். அவரது தமிழ்ப்பணி இன்றும் அருட்பணியாகத் திகழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :