டாக்டர் கே. பாலகோபால் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category மொழிபெயர்ப்பு
Publication புலம்
FormatPaperback
Pages 48
First EditionAug 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
கே. பாலகோபால் ஒரு கணிதவியல் அறிஞர், (1952 - 2009) களப்போராளி, சீரிய சிந்தனையாளர்,பிரச்சினைகளை நுண்மையாகப் பகுத்தாய்வு செய்யும் கட்டுரையாளர்... எனப் பல பரிமாணங்களுடன் 'வாழ்ந்து மறைந்தவர் நம் பாலகோபால் எதார்த்தத்தை அதன் முழுச் சிக்கல்களுடன் பகுத்தாய்ந்து புதிய கருத்துக்களை உருவாக்கவும், பழைய கருத்துக்களைத் தூக்கி எறியவும் தயங்காதவராக வாழ்ந்தவர். மனித உரிமைப் பணிகளுக்கு ஒரு அறப் பரிமாணத்தைச் சேர்த்தவர். எளிமை, நேர்மை, விருப்புறுதி, உழைப்பு ஆகியவற்றின் அடையாளமாய்த் திகழ்ந்தவர். அவரது சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டுரையையும் ஒரு நேர்காணலையும் அவருக்கு நினைவஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறோம்,

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

மொழிபெயர்ப்பு :

புலம் :