டாக்டர் அம்பேத்கர்
ஆசிரியர்:
என்.ரமேஷ்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?id=1657-3935-0578-6203
{1657-3935-0578-6203 [{புத்தகம்பற்றி இந்தியாவில் தீண்டாமைக் கொடுமையை அகற்றவும், சமத்துவ சமுதாயம் உருவாகவும் ஓயாது பாடுபட்டவர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் ஆவார். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்திலுள்ள மாகாவ் என்னும் ஊரில் வசித்து வந்தவர் ராம்ஜி சக்பால். இவரது மனைவியின் பெயர் பீமாபாய், இத்தம்பதியினருக்கு 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பதினான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் பீமாராவ். அக்குழந்தையே பின்னாளில் டாக்டர். அம்பேத்கராக புகழ்பெற்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866