ஞெகிழி

ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள்

Category சுற்றுச்சூழல்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 40
ISBN978-93-87333-20-8
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஞெகிழி, 20- நூற்றாண்டு அறிவியல் உலகத்தின் ஒரு கண்டுபிடிப்பு. ஞெகிழியாலான பொருட்கள் உடையாமலும், ஈரம்படாமலும், எடை குறைவாகவும், மின் கசிவு ஏற்படாமலும் இருப்பதால் ஞெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தலாம் என நீங்கள் நினைக்கலாம். மேலும், ஞெகிழியைக் குறைகூறி ஒதுக்குவதன் மூலம் அறிவியலைக் குறை கூறுவதோடு நாம் கற்காலத்திற்குச் சென்றுவிடுவோம் எனவும் நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், உங்கள் நினைப்பு தவறு. ஏனெனில், ஒரு பொருளின் பயன்பாட்டை மட்டுமே கொண்டு அதன் சிறப்புகளை மதிப்பிட முடியாது. அது நம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கணக்கில் எடுக்கவேண்டும். குறிப்பாக, ஞெகிழி, வேதியல் பொருட்களைக் கொண்டு உருவாக்கம் செய்யப்படுவதால், நாம் அதன் வேதியல் செயற்பாடுகள் குறித்து அறிந்துகொள்வது நல்லது. எனவே, ஞெகிழியின் உருவாக்கம் குறித்துப் பார்ப்போம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
பூவுலகின் நண்பர்கள் :

சுற்றுச்சூழல் :

எதிர் வெளியீடு :