ஞாபக நதி
ஆசிரியர்:
ஆத்மார்த்தி
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF+?id=1104-4158-4303-1238
{1104-4158-4303-1238 [{புத்தகத்தைப் பற்றி மதுரை என்னும் மகா நகரத்தின் இன்னொருவனாக விடாப்பிடியாக நாற்பத்திச் சொச்ச வருடங்களாக ஒரே நகரத்தின் பல ஸ்தானஸ்தலங்களில் நகர்ந்தபடி இருக்கும் ஊர் தாண்டாத தேர் என் மனசு. அதனை அகழ்கிற சந்தர்ப்பங்களில் இரண்டாவதாக ஞாபக நதியைச்சொல்ல விரும்புகிறேன், செய்தியும் கதையும் காலமும் கலந்த ஒருவனது ஞாபகங்களைக் காகிதப்படுத்துகிற சொற்சாத்தியம் இந்தப் புத்தகம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866