ஞாபக சீதா

ஆசிரியர்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 78
Weight150 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
மனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது. அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும், வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம், எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்.இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைச் சேர்ந்து படிக்கும்போது, 'தென்னங் குறும்பையும் அதன் கூர்மையும், என் பால்ய ஆற்றலை மீட்கும் அருமையான படிமமாக சில கவிதைகளில் இடம்பெற்றுள்ளது. நிலக்காட்சிகள் மற்றும் பெருமரங்களை நோக்கி ஏக்கத்துடன் நானும் என்கவிதைகளும் போகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஷங்கர்ராமசுப்ரமணியன் :

கவிதைகள் :

புது எழுத்து :