ஞான ரதம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 78
First EditionJan 1990
2nd EditionJan 2003
ISBN978-81-8085-088-9
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$0.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஞா ன ர தம் கோயில்களில் ரத உத்ஸவம் நடத்துகிறார்கள். அந்த ரதோத்ஸவம் நம் சரீர வாழ்க்கையிலுள்ள தத்துவத்தை விளக்கிக் காட்டுகிறது. ஆனால் இது நம்மில் பலருக்குத் தெரியாது. ரதோத்ஸவம் போன்று ஆலயங்களில் நிகழ் கின்ற இன்னும் பல கிரியைகள் நம் வாழ்க்கையோடு சம் பந்தப்பட்டவை. அக்கிரியைகளிலுள்ள வாழ்க்கைத் தத்து வத்தை அறிந்து அவற்றை அனுஷ்டானத்துக்குக்கொண்டு வருவதே ஆத்ம சாதனம் ஆகிறது. ரதோத்ஸவம் எவ்விதத் இல் நம்முடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. என்பதைப்பற்றி ஆராய்வோம். தெய்வத்தை ரதத்தில் வைத்து அதைப் பலர் சேர்ந்து இழுப்பார்கள். ரதோத்ஸ. வத்தில் நாம் இதைக் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :