ஞான அமிர்தம்

ஆசிரியர்: கோ.திருமுருகன்

Category ஆன்மிகம்
Publication ஜீவ அமிர்தம்
FormatHard Bound
Pages 448
Weight650 grams
₹450.00 ₹423.00    You Save ₹27
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
'உண்மையான, உன்னதமான ஆன்ம வாழவை அடைய வைக்கும் வாழ்வியல் கையேடு...!'உடலை இயக்கும் சக்கரங்களின் நிலையையும் செயலாற்றும் விதத்தையும் விளக்கும் சிறப்பேடு...!'சித்தர்கள், ஞானிகள், மகான்கள் சொல்லித்தந்த 'ஞானயோக இரகசியங்களின் குறிப்பேடு...!
'ஜீவன் முக்தர்களின் வழிப்பாட்டு முறையையும் 'சமாதி அடைகின்ற இரகசியத்தை வியக்கும் அளவேடு...!
துறவறம் மட்டும் ஞானமல்ல, இல்லறமும் நல்லறம் 'என்று விளக்கும் ஞானத்தின் பொருளேடு...!போலிகளிடம் சிக்காமல் இருக்கவும் நல்ல சித்தர்கள் , குருமார்களை அடையாளம் காட்டும் மெய்ஞானயேடு...ஞானத்தினை அருளிய சித்தர்களின் அருள் மழையால் உலகில் வந்த சிறப்பேடு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.திருமுருகன் :

ஆன்மிகம் :

ஜீவ அமிர்தம் :