ஞானோதயம் சில இரகசியங்கள்

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
Pages 190
ISBN978-81-87910-22-0
Weight300 grams
₹65.00 ₹58.50    You Save ₹6
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசத்குரு, மதங்களும் முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். எதையும், நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து , உணர், கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், “ஈஷா யோக மையத்தை, நிறுவியவர். உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் ! உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். 90 சதவீத மக்கள் ஞானமடைந்த ஷணமே உடலை விட்டு நீங்கி விடுகிறார்கள். உடலின் தந்திரத்தை, உடலின் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் மட்டுமே உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அப்படித் தங்கி விட்டவர்களிலும் பெரும்பான்மையோர் தங்கள் மீதி வாழ்க்கையை மௌனத்தில் கழித்து விடுகிறார்கள், ஒரு சிலர்தான் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் உள் வளர்ச்சிக்காக, ஏதேனும் செய்ய, முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் எப்போதும் தர்க்கரீதியான அறிவுடன் இருக்கவே முயற்சிக்கிறார்கள். அது எந்தப் பயனையும் தரப்போவதில்லை ....

உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

நர்மதா பதிப்பகம் :