ஞானயோக ரகசியம்
ஆசிரியர்:
குரு.கருணையானந்த ஞானபூபதிகள்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1474-4757-4163-1061
{1474-4757-4163-1061 [{ஞானயோக ரகசியம் காமில் முகம்மில் ஆரிபு பில்லா (ஹ்) ஸ்ரீலஸ்ரீ கருணையானந்த ஞானபூபதி மஸ்தான் சுவாமிகளெனப் பெயர்பெற்று விளங்கும் ஆலிஜனாப் கனம் முஹம்மதிபுறாஹீம் ஞானதேசிகர் அவர்களை சுமார் 12 வருடகாலங்களுக்கு முன்னிருந்து யானறிவேன். அதாவது கி.பி. 1919ஆம் வருடத்தில் பூபதியவர்கள் கோர்வை செய்த மதிப்பிடற்கரிய மாணிக்கமாகிய வேதாந்த பாஸ்கரன் முதற் பதிப்பை சலாபம் கனதனவர்த்தகராகிய எமது நண்பர் சீ.மு. முஹம்மது ஜமால்தீன் சாஹிபு அவர்கள் சென்னை சுதேசமித்திரன் மூலமாகத் தெரிந்து வி.பி. மூலம் தருவித்துக் கொடுக்க என் நசீபுக்கு எட்டிய மட்டில் விருப்பு வெறுப்பில்லாமல் நீதமென்னும் கண் கொண்டு, நானும், ஜனாப் மேற்படி சீ. மு. ஜ. அவர்களும், ஜனாப் பெரி. மு. முஹம்மது ஹனீப் ஆலிம் சாஹிபவர்களுமாக நாங்கள் மூவரும் நடுநோக்காகக் கண்ணுற்றோம். மதசம்பந்த மின்றிப் பொதுநோக்காக எழுதியுள்ள உயரிய வசன நடையும், யோக ஞானங்களின் தோய்ந்த அனுபவ வாக்கியங்களும், மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற செய்யுட்களும் எங்களுடைய கல்பைக் கொள்ளை கொண்டுவிட்டன.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866