ஞானமுகில்கள் 1 இமாம் அபூஹனீஃபா (ரஹ்)

ஆசிரியர்:

Category
Publication நிலவொளி பதிப்பகம்
FormatPaperback
Pages N/A
₹45.00 ₹40.50    You Save ₹4
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


இமாம் அபூஹனீஃபாரஸ் அவர்களின் வாழ்வு ஒரு போராளி யின் வாழ்வை ஒத்திருக்கிறது. அதிகாரத்திற்கு முன் மண்டியிடாமல் கசையடிக்கு நெஞ்சுயர்த்தி நின்ற வீரம் நிறைந்த வரலாறு அவர் களுடையது. கல்வியைத் தேடித்தேடிப் பருகிய தீராத் தாகம் கொண்ட ஒரு ஞானவாழ்வு அவர்களுடையது. அவர்களின் வாழ்வைப் படிக கின்றவர்களையும் சிந்தித்தெழச் செய்யும் அறிவுத் தேடல் நிறைந்த வாழ்வது, இமாம் அ மெனீஃபா (ரஹ்) அவர்களுடைய வணிகத்தின் நோமை உளம் சிலிர்க்க வைக்கின்றது. சொல்லுக்கும், செயலுக்கும் இடை வெளி இல்லாத வாழ்க்கையை எண்பித்துக் காட்டுகிறது அவர்களின் வணிக உலகம். இமாம் அவர்களின் எழுபதாண்டுகால வாழ்வியல் பக்கத்திலிருந்து வியப்பு மேலிடும் அரிய நிகழ்வுகளைத் தொகுத் தளிக்கிறது. இந்நால். இந்தச் சிறிய புத்தகத்தில் அத்தனையும் இருக்கின்றன. அதுதான் நாருத்தீனின் கைவண்ணம் சொற்சிக்களம், எளிய நடை எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் அவருக்கென் வகுத்து வைத்திருக்கும் புதிய உத்தியில் வாசகனைத் தன்னோடு கடத்திச் சென்று விடுகிறார் நூலாசிரியர் நூருத்தீன்.

உங்கள் கருத்துக்களை பகிர :