ஞானமலர்கள்
ஆசிரியர்:
சுகி சிவம்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=3043
{3043 [{புத்தகம் பற்றி பல்வேறு இலக்கியங்களை பரவலாகப் படித்தறிந்த புலமை; ஆழமாகக் கற்றுணர்ந்ததால் பழுத்த ஞானம்: தாம் பெற்ற இன்பத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதிலே எளிமை. இதனால் ஞானப்பழத்தைச் சாறு பிழிந்து நமக்குக் குடிக்கத் தந்தது போலாகிறது. எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதை நிறுத்தி, வாழ்க்கை அனுபவங்களால் பண்படவும் வாழ்க்கையை பண்படுத்தி அனுபவிக்கவும் நமக்கு கற்றுத் தருவன் சுகி.சிவத்தின் எழுத்துக்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866