ஞானசூரியன்

ஆசிரியர்: சுவாமி சிவானந்த சரஸ்வதி

Category சமூகம்
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 148
Weight150 grams
₹45.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போத சித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் 'ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான். "ஞானி சூரியன் தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.'

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி சிவானந்த சரஸ்வதி :

சமூகம் :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :