ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு 2
₹230.00 ₹218.50 (5% OFF)
ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம்-3
₹160.00 ₹152.00 (5% OFF)
ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு ( முதல் பகுதி )
₹200.00 ₹190.00 (5% OFF)
ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு 2
₹195.00 ₹165.75 (15% OFF)

ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு 2

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 311
ISBN81-89796-59-3
Weight300 grams
₹195.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எம்மால் எழுதப்பட்ட ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு முதல் பாகத்தை படித்து முடித்து இரண்டாம் பாகத்தைப் படிக்கத் துவங்கு முன் சில வார்த்தைகள். ஜோதிட சம்பந்தமான நூல்கள் நிறைய உள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை விஷயங்கள் அதிகம் இல்லாமல் மூல நூல்களின் அப்பட்டமான மொழி பெயர்ப்பையே கொண்டுள்ளன. அந்த மொழி பெயர்ப்புகளும் கடினமான நடையில் உள்ளது. கணிதங்களோ எளிமை யாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. விஷயஞானம் உள்ள ஜோதிடர்களோ அவற்றைப் பிறருக்குக் கற்பிக்க முன்வருவதில்லை.
எனவே இந்த ஜோதிடக் கலையை அறிந்து கொள்ள எம் முயற்சிகள் கடுமையானவை. பலரிடம் நெருங்கியும் பயனில்லாமல் மூலநூல்களின் ஆராய்ச்சியில் இறங்கி சாதக பாதங்களைத் தொகுத்து வைத்து கணிதங்களைப் பல வழிகளில் எளிமையாக்கியதன் விளைவுதான் இந்தப் புத்தகம். இதில் உள்ள கணிதங்கள், மூலநூல்களை அடிப்படையாகக் கொண்டு எம்மால் எளிமையாக்கப்பட்டவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :